Friday, January 17
Shadow

Tag: #Suriya

ரசிகர்களுக்காக சூர்யாவின் புதிய முயற்சி

ரசிகர்களுக்காக சூர்யாவின் புதிய முயற்சி

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் தமிழ் டப்பிங்கை சூர்யா முடித்திருந்த நிலையில், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான கேங் படத்தின் டப்பிங் பணிகளும் சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. முதல்முறையாக தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்கும் வகைளில் தனது குரலிலேயே சூர்யா டப்பிங் பேசியிருக்கிறார். இது தெலுங்கு சூர...
இன்று ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளிக்கும் சூர்யா

இன்று ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளிக்கும் சூர்யா

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். நவரச நாயகன் கார்த்திக், செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து படத்தின் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. மேலும் லைக் மற்றும் பார்வையாளர்களில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான `கேங்' படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாக தெலுங்கு உரிமையை கைப்பற்றியிருக்கும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்து...
அதிக தொகைக்கு விலைபோன சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’

அதிக தொகைக்கு விலைபோன சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்த்தின் திரையரங்கு உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் திரையரங்கு உரிமையை பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் கைப்பற்றியிருந்தது. அதை தொடர்ந்து டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமையை அமேசான் பிரைம் மற்றும் சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் சென...
இந்திய அளவில் சாதனை படைத்த சூர்யா படம்

இந்திய அளவில் சாதனை படைத்த சூர்யா படம்

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியாகிய `சொடக்கு' பாடல் வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் இந்திய அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது. கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகிய டீசரை 60,7000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளதன் மூலம் இந்திய அளவில் அதிக லைக் பெற்ற இர...
சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு

சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ...