Wednesday, May 29
Shadow

Tag: #surya #hari #gnavaelraja

சிங்கம் 4 தொடங்கும் ஹரி..! வேட்டை தொடரும் என அறிவிப்பு..

சிங்கம் 4 தொடங்கும் ஹரி..! வேட்டை தொடரும் என அறிவிப்பு..

Latest News
சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சி3’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. `சிங்கம்’, `சிங்கம் 2′ படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3′ படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா – அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படம் ரிலீசான 6 நாட்களிலேயே 100 கோடியை வசூலித்து புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிப்பில் குறைந்த நாட்களில் 100 கோடி வசூலை குவித்துள்ளது. ரஜினி சாதனையை சிங்கம் 3 நெருங்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது ஞானவேல் ராஜா இந்த படம் வசூலில் சாதிக்கும் என்று சொன்னபோது பலர் சிரித்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுத்தார் என்று தான் சொல்லணும் சூர்யா மற்றும் இயக்குனர் . `சி3′ படம் வெற்றியையடுத்து இயக்குநர் ஹரிக்கு, நட...