
தமிழ் வேண்டாம் என்று தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூர்யா
சூர்யா தமிழில் அறிமுகம் ஆகி பல போராட்டங்கள் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நிறந்தர இடத்தை பிடித்தார் என்று தான் சொல்லணும் அதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை பின்னர் இயக்குனர் பாலா மூலம் தான் முதல் அங்கிகாரம் கிடைத்தது என்று சொல்லணும். பின்னர் தமிழியில் இப்ப முக்கிய இடைதில் உள்ளார் என்றும் சொல்லணும் விஜய், அஜித், அடுத்து சூர்யா என்று சொல்லும் அளவுக்கு தமிழ் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் சூர்யாவின் போக்கு சமீபக்காலமாக தெலுங்கு பக்கம் போய்யுள்ளது.
தமிழ் சினிமாவி முக்கிய நட்சத்திரங்கள் ரஜினி கமல் இருவரும் பிற மொழிகளில் நடித்தாலும் தமிழுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதுநாள் தான் இன்றும் தமிழ் சினிமாவில் நிலைத்து நின்றார்கள். ஏன் அஜித் விஜய்யும் அப்படிதான் தமிழ் மட்டும் தான் முக்கியம் என்று பிடிவாதமாக இருகிறார்கள் இவர்களுக்கு தெலுங்கிலும் மலையாளதிலும் மிக பெரிய மார்க்கெ...