Wednesday, November 11
Shadow

Tag: Tamil anthology film

1983-க்குப் பிறகு மீண்டும் இணையும் மைக் மோகன் – சுஹாசினி ஜோடி!

1983-க்குப் பிறகு மீண்டும் இணையும் மைக் மோகன் – சுஹாசினி ஜோடி!

Latest News, Top Highlights
1983-க்குப் பிறகு மீண்டும் இணையும் மைக் மோகன் – சுஹாசினி ஜோடி! ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படத்தில் கணவன் – மனைவியாக நடிக்கும் மைக் மோகன், சுஹாசினி! இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ஆந்தாலஜி திரைப்படத்தில், நடிகர் மைக் மோகனும் நடிகை சுஹாசினியும் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தில் மைக் மோகனும் சுஹாசினியும் கணவன் – மனைவியாக நடிக்க இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 1983-ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படத்தில் கணவன் – மனைவியாக நடித்த மைக் மோகன் – சுஹாசினி ஜோடி, சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே உறவுமுறையில் இணைந்து நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நட...
ஹோப்’ – நம்பிக்கையை மையமாகக் கொண்டு உலகத் தரத்தில் உருவான 30 நிமிட திரைப்பட அனுபவம்

ஹோப்’ – நம்பிக்கையை மையமாகக் கொண்டு உலகத் தரத்தில் உருவான 30 நிமிட திரைப்பட அனுபவம்

Latest News, Top Highlights
‘ஹோப்’ – நம்பிக்கையை மையமாகக் கொண்டு உலகத் தரத்தில் உருவான 30 நிமிட திரைப்பட அனுபவம் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வெளியிட்ட முதல் பார்வை மற்றும் டிரெய்லர் டிரைபாட் டிராவல் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி.எச்.எஃப் ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ராமு கண்ணன் – தேவகி நித்யானந்தம் தயாரிப்பில், ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 30 நிமிட படைப்பு ‘ஹோப்’. குறும்படம் என்ற வழக்கமான வரையறைக்குள் அடங்காமல், ஒரு முழுநீள திரைப்படத்திற்கான தரம், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மதிப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், மனித வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு உணர்வான ‘நம்பிக்கையை’ மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ...