Monday, August 10
Shadow

Tag: Tamil film pooja ceremony

டார்க் காமெடியில் களமிறங்கும் ‘யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’… முதல் தயாரிப்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பூஜை விழா!

டார்க் காமெடியில் களமிறங்கும் ‘யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’… முதல் தயாரிப்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பூஜை விழா!

Latest News, Top Highlights
டார்க் காமெடியில் களமிறங்கும் ‘யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’... முதல் தயாரிப்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பூஜை விழா! சென்னை: புதிய தயாரிப்பு நிறுவனங்கள் வித்தியாசமான கதைகளுடன் தமிழ்த் திரையுலகில் தடம் பதித்து வரும் நிலையில், 'யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்' தனது முதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் அறிமுக தயாரிப்பிற்கான பூஜை விழா இன்று (ஆகஸ்ட் 4) சென்னையில் திரையுலக பிரபலங்கள், ஊடகத்தினர் மற்றும் படக்குழுவினரின் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது. டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் முத்துக்குமார், புகழ், சென்ட்ராயன், ராமர், சரத், அஜய் ராஜ் மற்றும் பவேல் நவகீதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். நகைச்சுவை, சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கலந்த ஒரு வித்தியாசமா...
துருவ் விக்ரமின் மாஸ் அவதாரத்திற்கு தொடக்கம்… மைத்ரி மூவி மேக்கர்ஸின் 4வது தமிழ் படமான ‘#DV4’ பூஜையுடன் பிரம்மாண்டமாக துவக்கம்!

துருவ் விக்ரமின் மாஸ் அவதாரத்திற்கு தொடக்கம்… மைத்ரி மூவி மேக்கர்ஸின் 4வது தமிழ் படமான ‘#DV4’ பூஜையுடன் பிரம்மாண்டமாக துவக்கம்!

Latest News, Top Highlights
துருவ் விக்ரமின் மாஸ் அவதாரத்திற்கு தொடக்கம்... மைத்ரி மூவி மேக்கர்ஸின் 4வது தமிழ் படமான '#DV4' பூஜையுடன் பிரம்மாண்டமாக துவக்கம்!   சென்னை: பான் இந்திய அளவில் வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தமிழிலும் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் அவரது நான்காவது திரைப்படமான #MythriTamil04 / #DV4, பாரம்பரிய பூஜையுடன் சென்னையில் கோலாகலமாக தொடங்கப்பட்டு, தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னையின் எம்.ஆர்.சி. நகரில் அமைந்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், படக்குழுவினருடன் பல்வேறு இயக்குநர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர். இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், சசி, 'ஹாய் நானா' புகழ் ச...