Thursday, February 12
Shadow

Tag: #thala #thalapathy #vijay #ajith #surya #thanasernthakoottam

தல தளபதியை ஓரம்கட்டிய சூர்யா எப்படி தெரியுமா?

தல தளபதியை ஓரம்கட்டிய சூர்யா எப்படி தெரியுமா?

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிங்கர்களில் ஒருவராக விளங்கி வரும் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படம் தெலுங்குவில் கேங் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி சாதனை படைத்து இருந்தது. மேலும் தெலுங்கு டீஸர் இதுவரை 2 லட்சத்திற்குமான லைக்ஸ்களை பெற்று உள்ளது, ஒரு டப்பிங் படத்தின் டீசருக்கு இவ்வளவு லைக்ஸ் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக விஜயின் மெர்சல் அஜித்தின் விவேகம் படம் கூட தெலுங்கு டீசரில் இப்படியான சாதனைகளை படைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது....