Thursday, February 12
Shadow

Tag: #thala #valimai #ajith #newyear

புத்தாண்டு கொண்டாட்டதில் தல அஜித்

புத்தாண்டு கொண்டாட்டதில் தல அஜித்

Latest News, Top Highlights
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதுவரை சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது ராஜஸ்தானில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கச் சென்றுள்ளனர். புத்தாண்டு அன்று கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளது 'வலிமை' படக்குழு. டிசம்பர் 31-ம் தேதி இரவு புத்தாண்டை நடனமாடி வரவேற்றுள்ளனர். அந்தக் கொண்டாட்டத்தில் அஜித்தும் நடனமாடியுள்ளார். இது தொடர்பாக நடனக் கலைஞர் மிக்கி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "என் வாழ்க்கையில் இப்படி ஒரு புத்தாண்டை நான் கொண்டாடியதில்லை. சரியாக இரவு 12 மணிக்கு தலயைப் பார்த்து அவரிடம் முதல் புத்தாண்டு வாழ்த்தைப் பெற்றேன். அவர் காலில...