Saturday, November 7
Shadow

Tag: The Dark Heaven Actor Sidhu

ஏழு ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த நிம்மதி!  சொந்த மண்ணில் வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி

ஏழு ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த நிம்மதி!  சொந்த மண்ணில் வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி

Shooting Spot News & Gallerys
ஏழு ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த நிம்மதி! சொந்த மண்ணில் வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி “2019 முதல் 2026 வரை போராடியிருக்கிறேன்… இன்று தான் நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்” – இயக்குநர் பாலாஜி சிறிய பட்ஜெட்… பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் தொடங்கிய பயணம்… பல்வேறு தடைகளைக் கடந்து திரையரங்குகளை சென்றடைந்த படம்… தற்போது மூன்றாவது வாரத்தையும் வெற்றிகரமாகக் கடந்து ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படம் தான் ‘தி டார்க் ஹெவன்’. ஒரு படத்தின் வெற்றியை சென்னையில் கொண்டாடுவது வழக்கம். ஆனால், தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் படக்குழுவினரையும் ரசிகர்களையும் ஒன்றிணைத்து வெற்றியைக் கொண்டாடியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி. கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி வெளியான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் பிலிம் பேக்டர...

“14 ஆண்டுகால காத்திருப்புக்கு ‘தி டார்க் ஹெவன்’ கொடுத்த பதில் இதுதான்!” – நடிகர் சித்து உருக்கம்

Latest News, Top Highlights
“14 ஆண்டுகால காத்திருப்புக்கு ‘தி டார்க் ஹெவன்’ கொடுத்த பதில் இதுதான்!” – நடிகர் சித்து உருக்கம் சென்னை: ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழாவில் நடிகர் சித்து தனது திரைப்பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த நாட்கள் முதல், இன்று தனது படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவதை நேரில் காணும் தருணம் வரை, தனது 14 ஆண்டுகால பயணத்தை அவர் உணர்வுப்பூர்வமாக நினைவுகூர்ந்தார். நிகழ்ச்சியில் பேசிய சித்து, “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு தருணத்தை அனுபவிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டார். அவர் பேசுகையில்: “சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது, தசரதபுரம் எட்டாவது தெருவில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தேன். அப்போது சினிமா நிறுவனங்கள் அனைத்திற்கும் புகைப்படங்களைக் கொடுத்து வாய்ப்பு தேடி அலைந்தி...