Sunday, October 11
Shadow

Tag: #TRajendar #TRajendarBirthday #TRajendar71 #TRajendarBirthdayCelebration #TRajendarCharity #TRajendarFansClub #TRajendarNews #TRajendarSong #RiceDonation

பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக்கிய டி.ராஜேந்தர்: 1000 பேருக்கு அரிசி தானம்

பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக்கிய டி.ராஜேந்தர்: 1000 பேருக்கு அரிசி தானம்

Latest News, Top Highlights
பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக்கிய டி.ராஜேந்தர்: 1000 பேருக்கு அரிசி தானம் சென்னை: பிறந்தநாள் கொண்டாட்டத்தை வெறும் விழாவாகக் கடந்து, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் நிகழ்வாக மாற்றியுள்ளார் நடிகரும், இயக்குநரும், இசையமைப்பாளருமான டி.ராஜேந்தர். தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், 1000 பேருக்கு அரிசி தானம் வழங்கப்பட்டது. அகில இந்திய டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், பிறருக்கு உதவும் மனப்பான்மையை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் அமைப்பாளரும், STR தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவருமான T. வாசு கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். “தானம் தான் சிறந்தது” — பாடல் மூலம் டி.ராஜேந்தரின் செய்தி நிகழ்வின் முக்கிய அம்சமாக, தனது பிறந்தநாளை மு...