Wednesday, November 11
Shadow

Tag: UnderDog Films Production No 1

நடிகர் சிபிராஜின் புதிய பயணம்… ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ முதல் படத்தை இயக்குகிறார் ‘ஜீப்ரா’ ஈஷ்வர் கார்த்திக்!

நடிகர் சிபிராஜின் புதிய பயணம்… ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ முதல் படத்தை இயக்குகிறார் ‘ஜீப்ரா’ ஈஷ்வர் கார்த்திக்!

Latest News, Top Highlights
நடிகர் சிபிராஜின் புதிய பயணம்… ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ முதல் படத்தை இயக்குகிறார் ‘ஜீப்ரா’ ஈஷ்வர் கார்த்திக்! நடிகராக மட்டுமின்றி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தனது திரைப்பயணத்தை தொடர்ந்து நகர்த்தி வரும் சிபிராஜ், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (UnderDog Films) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சிபிராஜ் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படமாக உருவாகும் ‘Production No.1’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான ‘ஜீப்ரா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக், இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிப்பதுடன், தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்த...