Monday, November 9
Shadow

Tag: V J Sabu Joseph editor

தென்காசியில் பூஜையுடன் தொடங்கியது ஜெய்யின் புதிய ஹாரர் காமெடி படம்!

தென்காசியில் பூஜையுடன் தொடங்கியது ஜெய்யின் புதிய ஹாரர் காமெடி படம்!

Latest News, Top Highlights
தென்காசியில் பூஜையுடன் தொடங்கியது ஜெய்யின் புதிய ஹாரர் காமெடி படம்! தியாகராஜா டாக்கீஸ் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெய் – டெல்னா டேவிஸ் ஜோடி! தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடி படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு இருந்து வரும் நிலையில், நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்று அந்த வகையில் உருவாகிறது. தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். ஹாரர் மற்றும் காமெடி அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தென்காசியில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பின் தொடக்க விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்...