Monday, October 7
Shadow

Tag: vadachennai

தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

Latest News, Top Highlights
`வடசென்னை', `எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `மாரி-2' படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியிருப்பதாக தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் `மாரி-2' படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கிருஷ்ணாவும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது....
`மாரி-2′ படக்குழுவில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

`மாரி-2′ படக்குழுவில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா' என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கின்றனர். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது கு...
தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா' என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும் நடிக்கிறார்கள். கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். மாரி படத்தை தொடர்ந்து இந்த பாகத்திற்கும் அனிருத்தே இசைமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாரி-2 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
மீண்டும் இயக்குநராகும் தனுஷ்

மீண்டும் இயக்குநராகும் தனுஷ்

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தை முடித்த தனுஷ், தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், `கொடி-2' படத்திலும் நடிக்க இருக்கிறார். இவ்வாறாக பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை தனஷே இயக்கி, நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வெற்றி பெற்று வரும் தனுஷ், சமீபத்தில் ராஜ் கிரணை வைத்து ‘பா.பாண்டி’ படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தனது அடுத்த படத...
தனுஷால் பயங்கர அப்செட் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் தெரியுமா

தனுஷால் பயங்கர அப்செட் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் தெரியுமா

Latest News
சர்ச்சையான விசயங்களில் சினிமா பிரபலங்கள் சிக்குவதுண்டு. ஆனால் சில நடிகர், நடிகைகள் பற்றிய சில கிசுகிசுக்கள் வரும், போகும். ஆனால் இவரை பற்றி அதிகம் கிசுகிசுக்கள் தான் வரும் வேறு யாரு நம்ம தனுஷ் தான் அதிலும் சில விசயங்கள் பலருக்கு சுவாரசியமாகவே தெரியும். ஒல்லி தனுஷ் நடிக்கும் சென்னையை மையமாக கொண்ட படத்தில் முதலில் சம்மந்த நடிகைக்கு ஒரு கோடி சம்பளம் பேசினார்களாம். அவர் கல்யாணம் என்று விலக அடுத்து பால் நடிகை ஒப்புக்கொள்ள அவருக்கு ரூ 80 லட்சம் பேசப்பட்டதாம். ஆனால் அவரும் விலகிவிட இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை கமிட்டானாராம். ஆளை பார்த்து சம்பளத்தை சட்டென்று குறைத்துவிட்டார்களாம். எவ்வளவு தெரியுமா? ரூ 40 லட்சம் தானாம். இதனால் நடிகை அப்செட்டாகி விட்டாராம்....