Tuesday, October 13
Shadow

Tag: Vanessa Kirby

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ — டாக்டர் டூமாக திரும்பும் ராபர்ட் டவுனி ஜூனியர்; புதிய புரோமோவில் அதிரவைக்கும் மார்வெல் உலகம்!

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ — டாக்டர் டூமாக திரும்பும் ராபர்ட் டவுனி ஜூனியர்; புதிய புரோமோவில் அதிரவைக்கும் மார்வெல் உலகம்!

Latest News, Top Highlights
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ — டாக்டர் டூமாக திரும்பும் ராபர்ட் டவுனி ஜூனியர்; புதிய புரோமோவில் அதிரவைக்கும் மார்வெல் உலகம்! மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிரம்மாண்டமான திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் புதிய சிறப்பு புரோமோ வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ராபர்ட் டவுனி ஜூனியர் ஏற்றுள்ள விக்டர் வான் டூம் எனும் டாக்டர் டூம் கதாபாத்திரத்தை மையப்படுத்திய காட்சிகள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற D23: The Ultimate Disney Fan Event நிகழ்ச்சியில், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ஃபீஜ், ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ் மற்றும் ஹேலி அட்வெல் ஆகியோர் மேடையில் இந்...