Monday, November 9
Shadow

Tag: Vidyut Jammwal Hollywood Debut

“நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்”- ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்!

“நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்”- ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்!

Latest News, Top Highlights
"நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்"- 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' இயக்குநர் கிட்டாவ் சக்குராய்! பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படம், கேப்காம் (CAPCOM) நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரை முதன்முறையாகப் பெரிய திரைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திரைப்படத்தில், உலகின் தலைசிறந்த போர் வீரர்களாக நடிக்க ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. இதில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று தல்சிம். இந்தியாவின் சிறந்த ஆக்‌ஷன் நடிகர்களில் ஒருவரான வித்யுத் ஜாம்வாலை, புகழ்பெற்ற கேமிங் கதாபாத்திரமான தல்சிமாகத் தேர்வு செய்தது குறித்து இயக்குநர் கிட்டாவ் சகுராய் மனம் திறந்துள்ளார். இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தின் மூலம் வித்யுத் ஜாம்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். தற்காப்புக் கலைகளில் அவருக்...
15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால் – ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ நிகழ்வில் யோகக் கலையின் வலிமையை நிரூபித்தார்!

15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால் – ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ நிகழ்வில் யோகக் கலையின் வலிமையை நிரூபித்தார்!

Latest News, Top Highlights
15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால் – ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ நிகழ்வில் யோகக் கலையின் வலிமையை நிரூபித்தார்! மும்பையில் நடைபெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ சிறப்பு நிகழ்வில் நடிகர் வித்யுத் ஜம்வால் தனது தனித்துவமான யோகா திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் மூலம் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால். கேமிங் உலகில் பிரபலமான இந்த கதாபாத்திரத்தின் திறமைகளுக்கு யோகாவும், இந்தியாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டும் முக்கிய அடிப்படையாக அமைந்துள்ளன. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் தால்சிம் கதாபாத்திரம் குறித்த தனது அனுபவங்களை வித்யுத் ஜம்வால் பகிர்ந்து கொண்டார். அதுமட்டுமின்றி, தால்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தான் ஏன் பொருத்தமானவர் என்பதையும் தனது...