
பைரவா நான் நினைத்தைவிட சிறப்பாக வந்துள்ளது பரதனை வாழ்த்தும் விஜய்
அழகிய தமிழ் மகன் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், அப்பட இயக்குநர் பரதனுக்கு மீண்டும் பைரவா வாய்ப்பை வழங்கினார் விஜய்.
விஜய்யின் இந்த முடிவுக்கு நிறைய பேர் வருத்தம் தெரிவித்தனர். ஏன் விஜய்யை குட அவர் ரசிகர்களே திட்ட ஆரம்பித்தனர்.
ஆனால் விஜய் பாஸிட்டிவ்வாக நினைத்தார். அதற்கான பலன் டீசர்யில் கிடைத்தது இப்ப
தற்போது விஜய் நினைத்தது போலவே, படம் நன்றாக வந்துள்ளதாம்.
எனவே பரதனை அழைத்து, ” சொன்னதை விட அதுக்கும் மேலே செஞ்சிட்டீங்க பாஸ்.. நிச்சயம் உழைப்பிற்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்” என பாராட்டினாராம் விஜய்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது....