
விஜய்யை மிரட்டிய அந்த நடிகை யார் தெறியுமா? ஏன் தெரியுமா?
இளையதளபதி விஜய் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். அவரது ஸ்டைலுக்கே பல ரசிகர்கள் அடிமை. அதை விட விஜய்அ டான்ஸ் என்றாலே ரசிகர்களுக்கு உயிர் என்று தான் சொல்லணும் வ்விஜயிடம் பிடித்த முக்கிய விஷயம் என்றாலே அது டான்ஸ் என்பது அனைவருக்கும் தெரியும் அப்படிப்பட்ட விஜய்க்கே ஒரு ஹீரோயினுடன் நடிக்கும் போது மட்டும் பயம் வருமாம்.
விஜய் அவரது சினிமா வாழ்க்கையில் பல நடிகைகளுடன் நடித்துள்ளார் யாரிடமும் அவர் பயந்ததில்லையாம். ஆனால் அந்த நடிகை என்றால் கொஞ்சம் பயந்து தான் இருப்பாராம். அந்த நடிகை வேறு யாரும் அல்ல ஆல்த்தொட்ட பூபதி பாடலில் விஜய்யுடன் குத்தாட்டம் போட்டிருக்கும் சிம்ரன் தான்.
அந்த பாடலுக்கு சிம்ரன் ஆடிய ஆட்டத்தை பார்த்து அசந்து விட்டாராம் விஜய்.என்ன இப்படி டான்ஸ் ஆட்றீங்க என சிம்ரனிடமே கேட்டுவிட்டாராம்.அதோடு விஜய்யுடன் நடனத்தில் போட்டிபோட்ட முதல் நடிகை சிம்ரன் தான்....