Monday, August 15
Shadow

Tag: Vikramprabhu #shamili

டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் “விக்ரம் பிரபு” “ஷாம்லி” நடிக்கும் “வீரசிவாஜி”

டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் “விக்ரம் பிரபு” “ஷாம்லி” நடிக்கும் “வீரசிவாஜி”

Latest News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் கணேஷ் விநாயக் கூறியதாவது... மக்களிடையே மிருந்த எதிர் பார்ப்பிற்குள்ளான இந்த படம் வருகிற டிசம்பர் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது....