
இன்று இரவு பத்து மணிக்கு விஷாலுக்காக ஆர்யா செய்யப்போகும் அறும்பணி???
புரட்சி தளபதி விஷால் தனது பட்டத்திற்கு தகுந்த படி பல இடிக்கட்டுகளை படிக்கட்டுகளாக மாற்றி இன்று திரைத்துறையின் முக்கிய சிம்மா சனத்தில் அமர்ந்து இருக்கிறார்
அவரின் அயராத உழைப்பாலும் திடமான முடிவாலும் தெளிவான சிந்தனையாலும் இன்று பல்வேறு சாதனைகள் போராட்டங்கள் வெற்றிகள் உதவிகள் இப்படி சிறப்பாக வாழும் புரட்சி தளபதியை வாழ்த்தி!!!
நாளை அவர் கொண்டாட போகும் பிறந்த நாள் விழாவிற்காக திரைப்பட பாடலாசிரியர் எழுத்தாளர் முருகன் மந்திரம் அவரின் வரிகளில் இசையமைப்பாளர் இஷான் தேவ் இசையில் உருவாகி உள்ள தலைவன் வருகிறான் இசை ஆல்பத்தை பத்திரிகையாளர் ராஜிவ் காந்தி இயக்கி குணா ஒளிப்பதிவு செய்து உருவாக்கியுள்ள
தலைவன் வருகிறான் இசை ஆல்பத்தை விஷாலின் உயிர் நண்பன் ஆர்யா இன்று இரவு பத்து மணிக்கு வெளியீட உள்ளார் ...