
அஜித் ரசிகர்கள் அலைகழிப்பு! என்ன நடந்தது விவேகத்திற்கு???
தல நடிப்பில் மரண மாஸாகா வந்துள்ள படம் விவேகம் ஹாலிவுட் தரத்தில் ட்ரைலர் அட்டகாசமான பாடல்கள் என விவேகம் தீ கொழுந்துவிட்டு எறிந்து கொண்டுள்ளது படம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கும் நிலையில்
இந்த வாரமே முன் பதிவு தொடங்கி ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது என திரையரங்குகளில் கூறுவதாக ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்
மேலும் நிறைய இடத்தில் டிக்கெட்டை பிளாக்கில் விற்று விட்டு எங்களை அலைகழிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்...