
எய்தவன் – திரைவிமர்சனம் (சரியான இலக்கு ) Rank 3.5/5
இந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு மிக சிறந்த வாரம் என்று தான் சொல்லணும் ஏன் என்று தானே பாக்குறிங்க ஆமாங்க மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் தான் இந்த வாரம் வெளியாகிறது என்று சொல்லணும் நான்கு படங்கள் நான்கும் மிக முக்கிய சிந்தனைகள் மட்டும் இல்லை பார்க்கவும் மிக விறு விருப்பாக திரைகதை நடிப்பு திறமை என்று ஜொலித்து உள்ளனர். என்று தான் சொல்லணும்
லென்ஸ் படம் சிலர் இணையதளங்களில் செய்யும் சிறய தவறுகளால் எப்படி எல்லாம் பிரச்சனைகள் வரும் என்பதை சொன்ன படம் எய்தவன் கல்வி மோசடியை பற்றி சொல்லும் படம் சினிமா அப்பா நல்ல விஷயங்களை சொல்லி தான் வருகிறது.அந்த விஷயத்தில் இந்த படமும் ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படியாக கொண்டு தான் சொல்லி இருக்கும் படம் . சரி வாங்க படத்தை பற்றி பாப்போம்.
நடிகர்கள்: கலையரசன், சட்னா டைட்டஸ், ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கிருஷ்ணன், கவுதம், சரித்தரன், வினோத், ராஜ்குமார் மற்று...