Wednesday, November 11
Shadow

Tag: yuvanshankar raja

கிருஷ்ணா நடிக்கும் ‘யாக்கை’ படத்தின் பின்னணி இசையை முடித்தார்  யுவன்ஷங்கர் ராஜா

கிருஷ்ணா நடிக்கும் ‘யாக்கை’ படத்தின் பின்னணி இசையை முடித்தார் யுவன்ஷங்கர் ராஜா

Shooting Spot News & Gallerys
திரைப்படங்கள் உருவான காலம் முதல் இன்று வரை அந்த படங்களுக்கு பக்கபலமாக இருந்து வருவது இசை தான்..... காதல், அதிரடி, நகைச்சுவை என எந்த காட்சிகளாக இருந்தாலும் சரி, அவைகளுக்கு மேலும் அழகு சேர்ப்பது இசை என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம்.....அந்த இசையே யுவன்ஷங்கர் ராஜாவின் விரல்களில் இருந்தும், குரலிலும் இருந்தும் தோன்றினால், நிச்சயமாக இசை பிரியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே இருக்காது.... அப்படி ஒரு திரைப்படமாக தற்போது உருவெடுத்து இருப்பது தான் 'யாக்கை'. 'பிரிம் பிச்சர்ஸ்' முத்துக்குமரன் தயாரிப்பில், இயக்குநர் குழந்தை வேலப்பன் இயக்கி இருக்கும் யாக்கை படத்தில் கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, தலைச் சிறந்த கலைஞர்களுள் ஒருவராக திகழ்ந்த கொண்டிருக்கும் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜோக்கர் புகழ் குரு சோமசுந்தரம் ஆகியோர் இந்த ய...