Thursday, February 2
Shadow

காஷ்மோர தமிழ் சினிமாவின் மிக முக்கிய படம் நடிகர் -விவேக்

காஷ்மோர வரும் 28ம் தேதி தீபாவளி அன்று இந்த படம் திரைக்கு வருகிறது இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் இவருடன் நயன்தாரா ஸ்ரீ திவ்யா விவேக் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் ஓம் பிரகாஷ் ஒளிபதிவில் சாபு ஜோசப் இப் படத்தின் படதொகுப்பு கலை இயக்குனராக ராஜீவன் சண்டை பயிற்சி அன்பு அறிவு கிராபிக்ஸ் 360 டிகிரீ நிறுவனம் இயக்கம் கோகுல் தயாரிப்பு ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக S.R.பிரபு மற்றும் S.R.பிரகாஷ் தயாரித்துள்ளனர் .

இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது இதில் கார்த்தி இயக்குனர் கோகுல் ஒளிபதிவாளர் ஓம்ப்ரகாஷ் எடிட்டர் சாபு ஜோஸப் கலை இயக்குனர் ராஜீவன் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய விவேக் நீண்ட நேர உரை கொடுத்தார் இந்த படத்தை பற்றி ஏன் என்றால் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கள் இப்படி ஒரு படத்தை நிச்சயம் யாரும் யோசிக்கவும் எடுக்கவும் முடியாது இந்த படத்தை உருவாக்க மூன்று வருட உழைப்பு மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தை உருவாகி உள்ளார்கள் மிக பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் இந்த இதற்கு மு வந்த எல்லபடத்துக்கும் நிச்சயம் சாவல் விடும் இது வெறும் வாய் பீச்சு இல்லை இந்த படத்தி தரமும் கதையும் அப்படி இந்த படம் பாகுபலி முன் வந்து இருந்தால் இது தான் இந்திய சினிமாவின் உச்சம் என்று சொல்லி இருப்பார்கள் இதை விட பிரமாண்ட படம் எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பி இருப்பார்கள். அந்த அளவுக்கு தரமான படம் பாகுபலியுடன் இந்த படத்தை அதே நேரத்தில் ஒப்பிடகுடாது காரணம் அது ஒரு சரித்திர படம் இதிலும் சரித்திரம் இருக்கு அது வெறும் முப்பது நிமிடத்துக்கு மட்டம் தான் அதுவும் இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க உங்களை சந்தோசமாக சிரிக்க வைக்கும் ஏன் நீண்ட நாளுக்கு பிறகு நான் மிகவும் சிறப்பான வேடத்தை ஏற்று உள்ளேன் அதை விட நல்ல நைசுவையை உங்களுக்கு தருவேன் என்ற உத்திரவாதமும் தருகிறேன் . தயவி செய்து இந்த படத்தை திரை அரங்கத்தில் இருந்து கொண்டே எல்லோரும் விமர்சனம் பண்ணாதிங்க மொபைல் போனில் பல நூறு குடும்பங்கள் வாழ்கையை நாசம் செய்கிறார்கள் அதாவது படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே மச்சான் மொக்கை வேணாம் வாறதே இப்படி சொல்லி வருபவர்களையும் வரவிடாமல் த்டுக்கதிங்க என்று கூறினார்

பின்னர் பேசிய நடிகர் கார்த்தி நிச்சயம் இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக அமையும் என்பதி எந்த வித மாற்று கருத்தும் இல்லை என்று நம்பிக்கையோடு கூறினார் அதற்கு காரணம் இந்த படத்தி கதையும் இயக்குனரும் தான் மிக சிறப்பாக வந்துள்ளது இந்த தீபாவளி நிச்சயம் எனக்கு சந்தோசம் தரும் தீபாவளியாக அமையும் ஏன் என்றால் படம் மிக சிறப்பாக வந்துள்ளது எல்லோருக்கும் ஒரு விஷயம் இந்த படத்தை பாகுபலியுடன் சேர்த்து பேசாதீர்கள் இது வேற அது வேற இது முழுக்க முழுக்க உங்களை சிரிக்க வைக்கும் ஹாரர் மற்றும் நகைசுவை படம் அகவே அதனுடன் ஒப்பிட்டு இந்த படத்துக்கு வராதீர்கள் இது உங்களுக்கு புது அனுபவம் தரும் என்று உறுதியாக சொல்லுகிறேன் என்றார்.

பின்னர் பேசிய தயாரிப்பாளர் S.R.பிரபு மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார் மிகுந்த பொருள் செலவில் எடுக்க பட்ட படம் அதுவும் மூன்று ஆண்டு காலம் உழைப்பு பணம் வட்டி இப்படி கணக்கு போட்டால் பெரும் உழைப்பு மட்டும் பணமும் அத்தில் அடங்கியுள்ள்ளது அனால் கொஞ்சம் கூட கவலை படமால் பேசினார் ஏன் என்றால் படத்தின் மேல் மிகுந்த நம்பிக்கை நிச்சயம் இந்த படம் எல்லோரையும் கவரும் என்று அது மட்டும் இல்லாமல் இந்த படம் 1700 திரையரங்கில் உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது முதல் முறையாக பெல்ஜியம் ஹாலந்து போன்ற நாடுகளில் ரிலீஸ் ஆகிறது என்று கூறினார்.

Leave a Reply