சர்வதேச அளவில் விருதுகளை அள்ளும் தமிழ் படம்

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள்.
படம் வெளியாகி , வெற்றியடைந்த பிறகும் உலக திரைப்படவிழாக்களில் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் கலந்துகொண்டு மூன்று விருதுகளை பெற்றதோடு பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

உலகமெங்கிலும் மக்களின் வரவேற்பைபும் திரைப்பட விழாக்களில் விருதுப்பட்டியல்களையும் அலங்கரித்த வண்ணம் உள்ளது.

இந்த படம் பெற்ற விருதுகளின் விவரங்கள்:-

Independent Award of criticism with film critics circle of India (Fcci): Pariyerum Perumal of Mari Selvaraj

Special mention of the jury (special mention): Pariyerum Perumal from Mari Selvaraj

Audience Award (audience award): Pariyerum Perumal from Mari Selvaraj