Wednesday, December 4
Shadow

தல 57 படக்குழுவினருக்கு அஜித் போட்டு இருக்கும் கட்டளை

இந்த புத்தாண்டு 2017 பிறந்ததினம் விஜய், சிம்பு உள்ளிட்டவர்களின் பட ட்ரைலர், டிரெண்ட் சாங் உள்ளிட்டவைகள் வெளியானது.

ஆனால் தல-57 படம் தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ போஸ்டர் கூட வெளியாகவில்லை.

இந்நிலையில் பொங்கல் தினத்திற்கு பிறகு அதாவது ஜனவரி 18ம் தேதி இறுதிக்கட்ட சூட்டிங்கை தொடங்கவிருக்கிறதாம் படக்குழு.

அதன்பின்னர் ஜனவரி இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது பைரவா மற்றும் சிங்கம் 3 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அப்படங்கள் ரிலீஸ் ஆன பிறகு தல 57 பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. அஜித் நம்மால் எந்த படத்துக்கும் பிரச்சனை வரவேண்டாம் என்று மிகவும் பெரும்தன்மையாக கூறியுள்ளார் என்று கிசுகிசுக்கபடுகிறது

Leave a Reply