தமன்னா தமிழ், தெலுங்கு என தனக்கென்று தனி இடத்தை பிடித்து கோடி கட்டுபவர் தமன்னா அதும் தற்போது தொடர்ந்து வெற்றி தேவி படம் அவரின் இமேஜ் மேலும் உயரத்தில் கொண்டு சென்றுள்ளது .
ஹீரோயினாக நடித்து வரும் அவர் பாகுபலிக்கு பிறகு மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்து விட்டது.
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசுவாமி தனது மகன் நிக்கில் கவுடாவை நடிகராக பெரும் முயற்சி செய்து நிறைய பணம் செலவிட்டு ஜாக்குவார் படத்தின் மூலம் நாயகனாக மாற்றிவிட்டார்.
ஐட்டம் பாடலுக்கு ஆட இதுவரை 25 லட்சம் வாங்கிய தமன்னா, சார்மி, ஸ்ருதிஹாசன், காஜல் என யாரும் வாங்காத அளவுக்கு 75 லட்சம் வாங்கினார்.
தற்போது இந்த வேட்டையில் தீவிரம் காட்டும் அவர் மேலும் இரு தெலுங்கு படத்தின் பாடல்களில் ஆட 1 கோடி ரூபாய் வாங்கி யுள்ளார்.
தமன்னா இப்படி காலை வாரிவிட்டுட்டாரே எல்லா வாய்ப்பும் அவர் பக்கம் போகிறதே என்றும் இவ்வளவு தொகை நமக்கு கிடைக்கவில்லையே என்றும் ஆதங்கத்தில் உள்ளனர் மற்ற நடிகைகள்.