தீர்க்கதரிசி திரைவிமர்சனம்
தீர்க்கதரிசி சத்யராஜ் அட்மின் சிவாஜி பேரன் துஷ்யந்த்.ஸ்ரீமன். ஜெயமன்.Y.G. மகேந்திரா. மோகன் ராம் தேவதர்ஷினி பூர்ணிமா பாக்யராஜ்மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தீர்க்கதரிசி
தீர்க்கதரிசி தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான ஒரு களத்தில் வந்திருக்கும் படம் என்று சொல்லலாம் போலீஸ் கன்ட்ரோல் ரூமில் இருந்து நடக்கும் ஒரு சம்பவங்களை மிக எதார்த்தமாக மிகவும் திரளாக அருமையாக சொல்லி இருக்கும் படம் இந்த படம் ஒவ்வொருவரும் தன் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் படம் என்றும் சொல்லலாம் கதாநாயகிகள் கிடையாது டூயட் கிடையாது களத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு திரில்லர் படம் என்று சொன்னால் மிக ஆகாது படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அற்புதமாக நடித்துள்ளனர். சிறிய இடைவெளிக்கு பிறகு ஒரு திரில்லர் படம் தீர்க்கதரிசி
சரி தீர்க்கதரிசி கதையை பார்ப்போம் போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு திடீரென்று வரும் அலைபேசி இந்த அலைபேசி அழைப்பில் ஒரு குறிப்பிட்ட சம்பவம் நடக்க இருப்பதாக சொல்கிறார் அந்த சம்பவம் அப்படியே நடக்கிறது ஒரு பெண்ணின் மரணம் ஏற்படுகிறது அதேபோல பலமுறை இவர் சொல்லும் ஒவ்வொரு விஷயங்களும் நடந்து வருகிறது இது எப்படி நடக்கிறது இவர் யார் என்பது தான் இந்த படத்தின் கதை இந்த அற்புதமான திரைக்கதை அமைத்து படத்தை மிகவும் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குனர் என்று சொன்னால் மிகை ஆகாது
போலீஸ் கட்டுப்பட்டறைக்கு வரும் அழைப்புகளை விசாரிக்க அஜ்மல் துஷ்யன் மற்றும் ஒரு போலீஸரிடம் காவல்துறை அதிகாரிகள் ஒப்படைக்கின்றனர் இந்த இந்த மூவரும் இந்த பிரச்சனையை எப்படி கையாண்டு தீர்வு காண்கிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை இது யார் கொலையாளி எப்படி கொலைகள் நடக்கிறது யார் செய்கிறார்கள்? யார் இந்த தீர்க்கதரிசி என்ற மிகப்பெரிய கேள்விகளுடன் தான் படம் நகர்கிறது கார்த்திக்கு காட்சி விறுவிறுப்பும் ஆச்சரியம் கொடுத்துள்ளார் இயக்குனர்கள்
படத்தில் நடித்துள்ள அஜ்மல் துஷ்யன் தன் கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக செய்துள்ளனர். நடிகை ஸ்ரீமன் தன் பங்கை மிக சிறப்பாக நடித்துள்ளார் படத்தின் திருப்புமுனையாக இவரும் இவரின் கதாபாத்திரம் அமைகிறது நடிகர் ஸ்ரீமன் எப்பொழுதும் போல தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்த படத்தில் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
படத்திற்கு முக்கிய பங்கு என்றால் இயக்குனர்கள் தான் கதை மூலமும் திரைக்கதை மூலமும் படத்தை முழுமையாக தாங்கி பிடித்துள்ளனர் காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பை மிக அற்புதமாக கொடுத்துள்ளனர் இந்த வார சினிமா ரசிகர்களுக்கு தீர்க்கதரிசி நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு படமாக அமைந்துள்ளது