Thursday, January 16
Shadow

இந்த வகையிலாவது சூர்யாவும் விஜய்யும் மோதுகிறார்களே? இதுவே இரசிகர்களுக்கு ட்ரீட் தான்!

பொதுவாக தீபாவளி என்றால் பெரிய பெரிய நட்சத்திரங்கள் படம் வெளியாகும் அதன் பொருட்டு இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதித்து தங்களது மணம் பிடித்த நடிகர்களுக்கு போஸ்டர் அடிப்பது பேனர் வைப்பது என அட்டகாச படுத்துவர்

அந்த வகையில் இந்த தீபாவளிக்கு தனுஷ் மற்றும் கார்த்தி இரசிகர்களுக்கு பெரும் வேட்டை தான் ஆனால் விஜய் அஜித் சூர்யா இரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்

முன்னர் ஒரு செய்தி விஜய்யின் பைரவா சூர்யாவின் எஸ் 3 ஆகிய படத்தின் டிஷர் வெளியாகும் என கூறி இரசிகர்களை உசுப்பு ஏத்தி விட்டனர் ஆனால் அந்த மோதல் பொய்த்து விட்டது விஜய் பைரவா டிஷர் மட்டும் வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்தது

தற்போது ஒரு செய்தி சூர்யா இரசிகர்களுக்கு கொஞ்சம் சந்தோசத்தை தரும் செய்தி எஸ் 3 படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டிஷர் வெளிவரும் தேதி வெளியாக உள்ளது

Leave a Reply