
இந்தியாவிலே முக்கிய பண்டிகை என்றால் அது தீபாவளி தான் புது உடைகள் இனிப்பு பலகாரங்கள் பட்டாசு இப்படி கலை கட்டும் அது மட்டும் இல்லாமல் முக்கியமான ஒன்று என்றால் புது படங்கள் அதுவும் முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் இது தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் உள்ள ஒரு ஒத்துமை என்று கூட சொல்லலாம் அது மாதி தான் இந்த வாரம் நம் தமிழ் சினிமாவுக்கு தீபாவளி என்று சொல்லணும் காரனும் முக்கிய மூன்று படங்கள் மூன்ற நடிகர்களும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ள நடிகர்கள் என்று தான் சொல்லணும்.
அந்த வகையில் முதலில் நாம் சிவகார்த்திகேயனின் “ரெமோ” குறுகிய காலத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் என்று தான் சொல்லணும் அதுவும் குழந்தைகள் ரசிகர்கள் அது தான் மிக பெரிய பலம் என்று சொல்லணும் ரஜினி விஜய்க்கு பிறகு அதிக குழந்தைகள் ரசிகர்கள் கொண்ட ஒரே நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் மட்டும் தான் அது மட்டும் இல்லாமல் வசூல் சக்கரவர்த்தி என்று சொல்லணும் நாளுக்கு நாள் தமிழ் சினிமாவில் தன் பலத்தை நிரூபித்தவர் இவரின் எல்லா படங்களும் மிக பெரிய வசூல் படங்கள் என்று தான் சொல்லணும் குறிப்பாக கடைசியாக வந்த ரஜினி முருகன் வசூலில் மாபெரும் சாதி என்று தான் சொல்லணும் அதன் பிரதிபலிப்பு தான் ரெமோ இதுவரை இல்லாத பொருள் செலவு அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவுக்கு புது கதை வித்தியாசமான அனுபத்தை கொடுக்க போகும் படம் முன்னணி நடிகர்களுக்கு சாவால் விட போகும் படம் என்று குட சொல்லலாம். இந்த படத்தின் கதை மற்றும் ஹீரோ சிவ்கார்த்திகேயன் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜா அந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து செலவை பற்றி கவலை படாமல் படம் நல்ல வரவேண்டும் அதும் தன் முதல் தயாரிப்பு எல்லோர் மத்தியுலும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் உன்னிப்பாக கவனத்தோடு படத்தை உருவாக்கி வருகிறார்
அடுத்து ஐவரும் குறைந்த காலத்தில் தமிழ் சினிமாவுக்கு மிக பெரிய பலம் என்று தான் சொல்லணும் இதுவரை நடித்த எல்லா படங்களும் வெற்றி தயாரிப்பாளர்கள் மட்டும் இல்லாமல் இயக்குனர்கள் இவரால் வாழ்ந்தவர்கள் என்று தான் சொல்லணும் புது இயக்குனர்கள் அறிமுகம் வித்தியாசமான கதை என்று வருபவர் அது போல தான் இந்த முறையும் வருகிறார் இதுவரை கதை நாயகனாக இருந்த விஜய்சேதுபதி முதல் முறையாக அக்சன் ஹீரோவாக முதல் முறை களம் இறங்குகிறார் அதுவும் மிக பெரிய போட்டியில் என்று தான் சொல்லணும். ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் பிரபு தேவா இந்த போட்டியில் நிச்சயம் இவரின் படமும் பெரிய போட்டியாக இருக்கும்
அடுத்து இந்திய மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா நடனத்தின் கடவுளாக பார்க்கப்படும் பிரபு தேவா கிட்டத்தட்டதமிழ் சினிமாவுக்கு 12 வருடங்கள் கழித்து வருகிறார். அதுவும் செம மாஸ் படத்துடன் தன் ஸ்டைல் ஆன நடனம் காமெடி அக்ஷன் அதுமட்டும் இல்லாமல் ஹாரர் இவை அனைத்தும் கலந்த கலவை தான் தேவி இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ள படம் எண்டுதான் சொல்லணும். பிரபு தேவைக்கு போட்டியாக தமன்னா நடனம் வேறு இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது அது மட்டும் இல்லாமல் இயக்குனர் விஜய் படம் என்றாலே அது சிறந்த படமாக இருக்கும் எனவே இந்த படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர் பார்ப்பு உள்ள படம் என்று தான் சொல்லணும் .
நான் ஆரம்பத்தில் சொன்னமாதிரி இந்த மூன்று படங்களும் நமக்கு தீபாவளி ட்ரீட் மாதிரிதானே நிச்சயம் இந்த மூன்று படங்களும் ரசிகர்களை ஏமாற்றது என்பது உறுதி.