
இன்று ரிலீஸ் ஆகி வெற்றி நடைபோடும் தனுஷ்யின் கொடி ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது என்று சொல்லணும் இதற்க்கு முக்கிய காரணம் தனுஷ் மற்றும் த்ரிஷா இதில் இருவரும் அரசியல்வாதிகளாக நடித்துள்ளனர். குறிப்பா த்ரிஷா இந்த படத்தில் வில்லியாக முதமுறையாக நடித்துள்ளார். ஒரு படம் அரசியல்வாதியாக நடித்த த்ரிஷாவுக்கு வந்த ஆசை என்ன தெரியுமா
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட ஒருசில நடிகைகளே 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள். இதில் த்ரிஷா மிகவும் முக்கியமானவர். தற்போது வரை இவர் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
இவருக்கு சினிமாவில் ஒரு ஆசை உண்டாம். அது என்னவென்றால், நம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இவர் ஜெயலலிதாவாக நடிக்கவேண்டுமாம். இது பயோபிக் காலம் என்பதால் இவரது ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.