Saturday, December 14
Shadow

“விஜய் 6௦” பஸ்ட் லுக் ரிலீஸ் தேதி எப்போது?

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் வேலைகள் அனைத்தும் சமூகமாக நடந்து வருகிறது.

மூன்று கட்ட படபிடிப்பு முடிந்து நான்காம் கட்ட படபிப்பு இந்த மாதம் இரண்டாம் வாரம் ஆந்திராவில் நடக்க உள்ளது இது அநேகமாக கடைசி கட்ட படபிடிப்பு என்று எதிர் பார்க்க படுகிறது இந்த நான்காம் கட்ட படபிடிப்பில் புதிதாக R.K.சுரேஷ் வில்லனாக கலந்து கொண்டு நடிக்க இருக்கிறார்

தெறி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தயாராகும் படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் இன்று மாலை படத்தின் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.

Leave a Reply