
பைரவா படத்துக்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் விஜய் 61 இது நாம் அறிந்த விஷயமே இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அப்பா மற்றும் இரண்டு மகன்களாக என்று உறுதிபடுத்தினார்கள், அப்பா வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு நித்யாமேனன் நடிக்கிறார் , இதுவும் நாம் அறிந்த விஷயம் , இவர்களோடு சமந்தா காஜலகர்வால் சத்யராஜ் எஸ்,ஜே.சூர்யா சத்யன் .கோவைசரளா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது . இந்த படத்தி சூப்பர் செய்தி என்ன தெரியுமா?
விஜய் 61 படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிபாதால் இந்த படத்துக்கு மூன்று முகம் வைக்கலாம் என்று இப் படக்குழு மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது இதற்கு விஜய்யும் சரி என்று சொல்ல இந்த டைட்டில் தான் என்று ஒட்டு மொத்த படகுழுவும் சந்தோஷத்தில் இருக்கிறது இருக்காத பின்னா சூப்பர்ஸ்டார் ரஜினி டைட்டில் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்று சொல்லும் நேரத்தில் ரஜினியின் மாபெரும் வெற்றி படம் டைட்டில் என்றதும் சந்தோஷத்தில் எப்போது இந்த தலைப்பு வெளியாகும் என்று கொண்டாட்டத்துக்கு காத்து இருகின்றனர் .