சமீபகாலமாக படபிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து மொபைல் போன் யில் படம் பிடித்து இணையயதலங்களில் போடுவது ரசிகர்களின் வேலையாக ஆகிவிட்டது இதனால் படத்தின் பல சுவாரசியங்கள் கசிந்து வருகிறது .
இது குறிப்பாக முன்னணி நட்சித்திரங்கள் படமாக தான் இருக்கிறது குறிப்பாக ரஜினி விஜய் அஜித் போன்ற நட்சதிரங்கள் படங்களின் வீடியோ புகை படங்களை ரசிகர்கள் ஆர்வகோளாரில் போடுகிறார்கள் இதனால் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் சிரமத்துக்கு உள்ளககிறார்கள். இது ரசிகர்களுக்கு விளையாட்டு அனால் பலரின் உழைப்பு வீணாகிறது.
அது போல தான் இப்ப இளையதளபதி விஜய் நடிக்கும் பைரவா படபிடிப்பு சுவிஸ் நாட்டில் பாடல் காட்சி நடைபெறுகிறது அங்கும் இதே பிரச்சனையை படபிடிப்ப் குழுவினர்கள் சந்திக்கின்றனர். இதற்காக அங்கு பலத்த பாதுகாப்புடன் படபிடிப்பு நடித்தி வருகிறார்கள் பைரவா குழ்வினர்கள்