தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு இன்று பெரும் சண்டை நடக்கிறது இது அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை என்பது இந்த உலகத்தில் வாழும் எல்லா தமிழர்களுக்கும் தெரியும் ஆனால் விஜய் ரசிகர்களின் சூப்பர்ஸ்டார் பட்டம் வெறித்தனமாக ஆகிக்கொண்டு போகிறது இதனால் நேற்று நடந்த சண்டை மிகவும் மோசம்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற சிம்மாசனத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் அமர்ந்திருப்பவர் ரஜினி. இவரின் இடத்தை பிடிக்க கடும் போட்டி போடுபவர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் ஒரே திரையரங்கில் தெறி 200வது நாள், கபாலி 100வது நாள் விழா கொண்டாடப்பட்டது.
அப்படி கொண்டாட்டத்தின் போது இளைய தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவர், ‘விஜய் தான் என்றும் சூப்பர் ஸ்டார், வேண்டுமென்றால் ரஜினியை அடுத்த இளைய தளபதியாக இருக்க சொல்லுங்கள்’ என்பது போல் கூறியுள்ளார்.
இதைக்கண்ட ரஜினி ரசிகர்கள் கோபமாக சண்டைக்கு வரை, இதை தொடர்ந்து அந்த இடமே சில மணி நேரம் பரபரப்பானது.
பிறகு விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை நிறுத்துமாறு கூற, அவர்கள் அனைவரும் திரையரங்கிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.