Saturday, October 12
Shadow

இது செட்டே ஆகாது! விஜய் சேதுபதிக்கா இந்த நிலமை?

என்ன தான்! விஜய் சேதுபதி இந்த வருடம் ஆறு படம் வெளியிட்டு இருந்தாலும் அவரும் சில படங்களை பல வருடமாக வெளியிட முடியாமல் தவித்துவருகிறார் அந்த வகையில் இடம் பொருள் ஏவல் மற்றும் மெல்லிசை போன்ற படங்கள் அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளது

மெல்லிசை படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார் JSK பட நிறுவனம் தயாரித்து உள்ளது இந்த படத்தை சமிபத்தில் பார்த்த தயாரிப்பாளர் சதீஸ் படத்தின் பெயர் படத்திற்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது மெல்லிசை பெயர் இந்த படத்திற்கு செட் ஆகாது என்றும் புதிய பெயர் வைக்கலாம் என்றும் திட்டம்

அதற்கு கே எஸ் இரவிக்குமார் இயக்கத்தில் உருவான புரியாத புதிர் படத்தின் தலைப்பை வைக்கலாம் என்று முடிவு செய்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் சௌத்ரி இடம் பேசி ஓகே வாங்கி விட்டதாக தெறிகிறது
பெயர் மாத்தினாவது படம் வெளியாகுமா என்று பார்போம்

Leave a Reply