நடிகர் டி ஆர் என்று ஒரே வார்த்தையில் அவரை சுருக்கி வைத்திட முடியாது அந்த அளவுக்கு
அவர் சகல வித்தையும் கற்றவர் தமிழ் சினிமாவில் அவர் செய்யாத வேலை ஒன்று என்று இருந்தால்
அது கதாநாயகி வேடம் தான் அந்த அளவிற்கு தலைவர் எல்லா வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வெற்றி கண்டவர்
அவர் தற்போது விஜய் சேதுபதி உடன் கே வி ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார் அதுவே மிக வித்தியாசம்
அதை விட பெரிய வித்தியாசமாக இவர்கள் இணைந்து கலக்கும் படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது
படத்தின் பெயர் “கவண்” இசையமைப்பாளர் ஹிப் பாப் தமிழா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது