Tuesday, September 10
Shadow

விஜய்யின் பலமே அவரின் ‘க்யூட்னஸ்’தான்” சொல்லும் பிரபல நடிகை

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு பைரவா என பெயர் சூட்டியுள்ளனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவரது தோழியாக பிரபல மாடல் திவ்யா தனபால் நடித்து வருகிறார்.

இவர் தெரிவித்ததாவது;

” செட்டில் விஜய்யின் நடிப்பை பார்த்ததும் நான் சிலிர்த்து விட்டேன். அவருடைய பலமே அவரின் ‘க்யூட்னஸ்’தான்” என்றார்.

Leave a Reply