படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரமின் வரும் வெள்ளி கிழமை வெளியாக இருக்கும் இருமுகன் படம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருகிறது இந்த படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் . அதுவும் திருநங்கையாக இதனாலே இருமுகன் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கு இதை தொடர்ந்து இயக்குனர் திரு இயக்கத்தில் கருடா படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஆனால் இந்த படம் தற்போதைக்கு கைவிடப்பட்டுள்ளதாம். இதனை இயக்குனர் திரு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காரணம் என்னவென்று தெரியவில்லை இதை ட்விட்டரில் இயக்குனர் தெரிவித்துள்ளார் . சில காரணங்களால் இந்த படம் நான் பண்ணவில்லை இதை விட நல்ல கதையுடன் மீண்டும் உங்களை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார் .