Saturday, December 14
Shadow

விவேக்கிடம் 500 கோடி உள்ளது கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்!!

கோவை குசும்பு என்றால் இது தான்.,
நடிகர் விவேக் பிறந்த நாளில் நடந்த நிகழ்வு!!

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, விவேக், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த காஷ்மோரா படம் ஹிட்டானது.

காஷ்மோரா படத்தில் கார்த்தியின் அப்பாவான விவேக் தனது வீட்டில் அமைச்சர் மறைத்து வைத்த ரூ.500 கோடியுடன் ஓடிவிடுவார். பின்னர் கார்த்தி அவரை பிடித்துவிடுவார்.
இந்நிலையில் கார்த்தி விவேக்கிற்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியபோது கூட அந்த ரூ.500 கோடியை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் கொடுத்த ரூ.500 கோடியில எனக்கு ஷேர் வேண்டாம். நீங்களே வச்சுக்கோங்க! என்சாய்! என ட்வீட்டினார்.

Leave a Reply