நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “விவேகம்”. ஆனால், இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இதனால், நஷ்டத்தை ஈடுகட்ட முந்தைய படத்தின் தயாரிப்பாளரான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கே கால்ஷீட் கொடுத்து உள்ளார் அஜித்குமாரும் இயக்குனர் சிவாவும் இணையும் நான்காவது படம்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த “வேதாளம்” மற்றும் “விவேகம்” திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். ஆனால், நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான “தல58” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வேதாளம் விவேகம் படத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கும் சிவாவுக்கும் ராசி சரி இல்லையாம் அதான் விசயம்