Monday, January 12
Shadow

சிங்கம்-3 வியாபாரம் இல்லையாமே தயாரிப்பாளர் தவிப்பு

சிங்கம்-3 வியாபாரம் உலகம் முழுவதும் ரூ 100 கோடிக்கு நடந்துள்ளதாக கூறினார்கள். அது எப்படியோ, கேரளாவில் ரூ 5.30 கோடி வரை இப்படத்தின் வியாபாரம் நடந்ததாக கூறியுள்ளனர்.

ஆனால், ஒரு மலையாள முன்னணி தளத்தில் ரூ 3.7 கோடிக்கு தான் வியாபாரம் பேசப்பட்டு வருகின்றது, யார் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்புவது என கூறியுள்ளனர்.

மேலும், சூர்யாவின் 24 கேரளாவில் செம்ம ஹிட் அடித்ததால் சிங்கம்-3 நல்ல வியாபாரம் நடக்கும் என படக்குழு எதிர்ப்பார்த்தது.

Leave a Reply