Thursday, May 14
Shadow

சிக்ஸ் பேக்கை இப்படி கேவலமாக பேசிகிறார்கள்.அஜித் ரசிகர்கள் கோவம்.

சிக்ஸ் பேக்கை இப்படி கேவலமாக பேசிகிறார்கள்.அஜித் ரசிகர்கள் கோவம்.

தல அஜித்தின் நடிப்பில் வெளிவர இருக்கும் விவேகம்.இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியான அன்று முதல் இன்றுவரை பலருக்கும் சந்தேகங்கள் போட்டோஷாப்பில் வரைந்த உடம்பு, இது பொய்யானது என்றெல்லாம் இணையத்தில் மீம்ஸ் மற்றும் கேலியாகவும் சித்தரித்திருந்தார்கள்.இந்த செய்தி அஜித் திரைப்பட குழுவினர்கள் சென்றுஅடைந்தது.ட்ரெய்னர் முதல் லைட்மான் வரை அனைவரையும் பெரும் துயரம்.
கஷ்டப்பட்டு வரவழைத்த சிக்ஸ் பேக்கை இப்படி கேவலமாக பேசிகிறார்கள் என்று கூறி வர்கவுட் வீடியோவை வெளியிடலாம் என குழுவினர்கள் முடிவு செய்தனர் அதை அஜித் உடனடியாக மறுத்துவிட்டார். படம் வெளியாவதற்கு முன் அஜித்தின் சிக்ஸ் பேக் வர்கவுட் செய்த வீடியோவை வெளியிட இருகிறார்கள் திரைப்பட குழுவினர்கள்.

Leave a Reply