Thursday, May 14
Shadow

ஓவியாவை மீண்டும் கலங்க வைத்த பிக் பாஸ் வீடு – கொந்தளித்த ரசிகர்கள்.!

நாளுக்கு நாள் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது காரணம் காயத்திரி ஜூலி மற்றும் சக்தியின் பிடிவாதம் தான் முக்கிய காரணம் என்று சொல்லணும். எப்படியாவது ஓவியாவை விரட்டி ஆகணும் என்று பிடிவாதத்தால் மீண்டும் மீண்டும் ஓவியாவை அழவைத்து கொண்டு இருகிறார்கள். ஜூலி தான் தவறு செய்தால் என்று தெரிந்தும் ஜூலிக்கு அதரவு காட்டும் இந்த மூவர் ஓவியாவை விரட்டியே ஆகணும் என்று சதித்திட்டம் போடுகிறார்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் வெறுத்தாலும், தனியாக நின்று ஜெயித்து காட்டி வருகிறார் ஓவியா, இருந்தாலும் காயத்ரியும் ஜூலியும் விடாமல் ஓவியாவை சீண்டி வருகின்றனர்.

பாவம் ஓவியாவும் எவ்வளவு தான் தாங்கி கொள்வார்? மீண்டும் அவர்களது தொல்லைகளை தாங்க முடியாமல் பிக் பாஸ் வீட்டில் தனியறையில் அமர்ந்து அழுவது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அமைதியான, நல்ல மனசு உடைய ஓவியாவை மீண்டும் கதற வைத்துள்ளது, ரசிகர்களை மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓவியா ஏன் அழுதார்? யார் காரணம் என்ன? என்பது இன்று இரவு உறுதியாக தெரிந்து விடும்

Leave a Reply