
தமிழ், தெலுங்கு மற்றும் கனடா மொழி படங்களில் நடித்துள்ள இவர், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் முதல் முறையாக நான் வாழவைப்பேன் படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான வானமே எல்லை படத்தில் இளமை தோற்றத்தில் நடித்தார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
நான் வாழ வைப்பேன், நீதி, டாக்டர் சிவா, நாளை நமதே, பாரத விலாஸ், நான் சிகப்பு மனிதன், ஒரு தாயின் சபதம், பாண்டி நாட்டு தங்கம், சிகரம், அழகன், வானமே எல்லை, மணி ரத்னம், வீரமணி அவள் வருவாளா, நாகேஸ்வரி, வாரணம் ஆயிரம்
