Monday, October 13
Shadow

விஷால் அரசியல் பிரவேசம் விஜய் அப்பா ஆசீர்வாதம்

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிவருகிறார்.அதுமட்டுமின்றி தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இந்நிலையில் கோட்டூர்புரத்தில் உள்ள நடிகர் இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவரை இன்று மாலை நேரில் சென்று ஆசிர்வாதம் பெற்றார்.

இவருடைய அரசியல் பிரவேசத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.அதில் இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் நடிகர் விஷாலுக்காக பிரச்சாரம் செய்ய போவதாக அறிவித்துள்ளார்.நடிகர் விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.ஆர்.கே.நகர் தேர்தல் என்ன ஆகிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply