Sunday, May 19
Shadow

சாய் தன்ஷிகா பிறந்தநாளில் “தக்ஷினா” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

 

கபாலி புகழ் சாய் தன்ஷிகா கதையின் கதாநாயகியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவருடன் பெங்காலி நடிகர் ரிஷாப் பாசு, சுசுபாஷ் ஆனந்த பாரதி உட்ட மற்றவர்களும் நடித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவு – நர்ஷிங், இசை – பாலாஜி

தயாரிப்பு-
கல்ட் கான்சப்ட்ஸ் அசோக்ஷிண்டே

இயக்கம் –
ஓஷோ துளசிராம்

கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் 70% படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

சாய் தன்ஷிகா பிறந்தநாளில் தமிழ் தெலுங்கு இருமொழிகளில் உருவாகிவரும் தக்ஷினா படத்தின் மோஷன் போஸ்ட்டர் வெளியிடப்பட்டது.