
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்
புகழ் நடிக்கும், “Production No.27”.
இந்த படத்தில் கொண்டாட்டமான பாடல் ஒன்றை முதல் முறையாக நடிகர் “புகழ்” பாடியுள்ளார். 🎤
புகழ் உடன் விருஷா பாலு, ஜகதீஷ் குமார் இந்த பாடலை பாடியுள்ளனர்.
சுபாஷ் முனிரத்தினம் இசையமைத்துள்ளார்.
சாஜோ சுந்தர். எம் படத்தை இயக்குகிறார்.
✍️ பாடலை எழுதியிருப்பார் கவிஞர் கலைக்குமார்.
படத்தை டாக்டர் எம்.ஶ்ரீவத்சன்,
எம்.கோகுல்கிருஷ்ணன் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
பாடலாசிரியர் கலைக்குமார் , ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்..’ ‘ தெனாலி ‘, ‘ நினைத்தாலே இனிக்கும் ‘ உட்பட பல படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் எழுதியவர். புகழ் சொந்தக்குரலில் பாடிய கவிஞர் கலைக்குமார் எழுதிய இந்த பாட்டும் சூப்பர் ஹிட் ஆகட்டும்..!
