Sunday, May 19
Shadow

விஜய் யேசுதாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட 7 மொழிகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இந்திய சினிமாவில் எல்லோரும் அறியப்பட்டவர் விஜய் யேசுதாஸ் பாடகர் ஏசுதாஸின் மகன் அனைவர் முதலில் பின்னணி பாடவராக இந்திய சினிமாவுக்கு நுழைந்தார் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பழமொழிகளில் பாடல்களை பாடியவர் பின்னர் நடிக்கவும் களமிறங்கினார் அதன்படி தனுஷ் படத்தில் முக்கியமாக மாரி படம் மூலமாக அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் நடித்து வந்த விஜய் ஏசுதாஸ் தற்போது நடித்து வரும் படம் சால்மன் .

விஜய் ஏசுதாஸ் நடித்த “சால்மன் 3-டி” தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட 7 மொழிகளில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது அதோடு இந்த படம் மூலம் விஜய் யேசுதாஸ் ஸ்பான் இந்திய நடிகர் என்ற என்ற பெருமைக்குரிய நடிகராக இந்த படத்தை. ஷலீல் கல்லூர் இயக்கி உள்ளார். இந்த படம் ஒரே சமயத்தில் ஏழு மொழிகளிலும் ஜூன் 30-முதல் தியேட்டரில் வெளிவருகிறது.