Sunday, September 8
Shadow

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகஸ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா ?

உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு டிவி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான் இது பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கிறது அந்த வகையில் இந்த நிகழ்ச்சி தமிழிலும் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி இது விஜய் தொலைக்காட்சியில் வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பிரபலமானத்துக்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் காரணம் அவர் தான் கடந்த 8 சீசன் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்காக இந்த நிகழ்ச்சியை பல பார்க்கின்றனர். அதோடு இந்த நிகழ்ச்சில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை பொறுத்து இந்த நிகழ்ச்சியின் வெற்றி அடங்கும் கடந்த 8 சீசன்காளக மிக பெரிய வெற்றியை தழுவிய விஜய் டிவிக்கு மிக பெரிய சறுக்கல் தற்போது உண்டாகியுள்ளது அதற்க்கு காரணம் கமல்ஹாசன் தீடிர் என்று நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மிக பெரிய வெற்றிக்கு காரணம் ஐவரும் ஒருவர் இப்படி தீடிர் என்று இவரின் அறிவிப்பால் கொஞ்சம் திணறியுள்ளது விஜய் டிவி இவருக்கு பதில் யார் என்ற பட்டியல் மிக நீளமாகி கொண்டு இருக்கும் நேரத்தில் கமல் ஒரு பிரபல நடிகரின் பெயரை பரிந்துரைத்துள்ளார். அவர் யார் தெரியுமா விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தான்.

இருந்து விஜய் டிவி இன்னும் அவரை அணுகவில்லை அணுகுமா அவர் தான் வருவாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்