Friday, March 28
Shadow

பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார்

பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று காலமானார் அவருக்கு மஞ்சள் காமாலை இருந்து உள்ளது அதை கவனிக்காமல் இருந்துள்ளார். இது அவருக்கே தெரியாமல் இருந்துள்ளது . வேலையின் பளு காரணமாக அலட்சியபோக்கு தான் காரணம் என்று சொல்லபடுகிறது இவருக்கு ஒரு மகன் உள்ளார் .ஜூலை மாதம் 12ம் தேதி 1975யில் காஞ்சிபுரத்தில் பிறந்த நா. முத்துக்குமார் பல நூறு பாடல்கள் எழுதியுள்ளார் இரண்டு முறை தேசியவிருது அதுவும் தொடர்ந்து இரண்டு வருடம் என்ற பெருமை கொண்டவர் இவர் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது . சினிமா உலகில் உள்ள அனைத்து விர்துகளும் வாங்கியுள்ள கவிஞர்என்று சொல்லலாம் .இரண்டு படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் . பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார் . இவரின் சீமானின் வீர நடை திரைப்படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானவர் சீமானின் வீர நடை திரைப்படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானவர்

அவரது மனைவி பெயர் தீபலக்‌ஷ்மி 37/ மகன் ஆதவன் 9/ மகள் யோகலக்‌ஷ்மி 8 மாதம்

Leave a Reply