பிரதீப் ரங்கநாதனின் இரண்டு படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்
தமிழ் சினிமாவில் குறைந்த காலத்தில் முன்னணி இடத்தை பிடித்து வந்திருக்கும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் இவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை தருவது அது மட்டுமில்லாமல் இரண்டு படங்களும் 100 கோடியை வசூல் செய்து சாதனை புரிந்தது. இதனால் இவருடைய கால் சீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் நயன்தாராவின் கணவருமான தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லிக் என்ற படத்தில் நடித்து வருகிறார் அதே சமயத்தில் மைதிலி மூவி மேக்கர் தயாரிப்பில் டியூட் படத்தில் நடித்து வருகிறார்படம் வருகிறார். இந்த இரண்டு படங்களில் ரிலீஸ போட்டி போடுகிறார்கள் தயாரிப்பாளர்கள் இந்த இரண்டு படமே இன்று தீபாவளி வெளியீடு என்று அறிவித்துள்ளனர். இது தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை ரசிகர்களுக்கும் பிரச்சனை தான் போய் முடியும் இதில் வெற்றி தோல்வியை மீறி வியாபாரம் என்பது மிக கடினமான விஷயமாக முடியும் ஆகவே ஒரு படம் தள்ளி போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதில் யார் விட்டுக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Pradeep Ranganathan’s two films to release for Deepavali
In Tamil cinema, Pradeep Ranganathan has quickly risen to a leading position. Both the films he has acted in as the hero so far have turned into huge successes, each collecting over 100 crores at the box office — an impressive record. Because of this, many producers are competing to grab his dates.
In this line-up, he is currently acting in Lik, directed and produced by Vignesh Shivan (actor Nayanthara’s husband). At the same time, he is also acting in Dude, produced by Mythili Movie Makers.
Now, both these production companies have announced that their movies will hit theaters on Deepavali. This has created issues not just for the producers but also for the audience, as clashing releases could affect the business. Since box-office success becomes very uncertain in such a clash, it is expected that at least one of the films might shift its release. We will have to wait and see which producer steps back.
